திங்கள், 5 அக்டோபர், 2009

இதையெல்லாம் பாக்குறப்போ!


  • கஷ்டப்பட்டு நாம கண்டுபிடிச்ச shorcut ஐ friend கிட்ட காட்டும்போது , அவன் இதான் எனக்கு ஏற்கனவே தெரியுமேன்னு சொல்லும்போதும்..
  • ரொம்ப நாளா call பண்ணாம இருக்குற ஒருத்தனுக்கு call பண்ணி இன்ப அதிர்ச்சி (எனக்கு இன்பமா? அதிர்ச்சியா இருக்கே!) கொடுக்கலாம்னு call பண்ணும் பொது அவன், "மச்சி! தூங்கிட்டு இருக்கேன் , அப்புறம் பேசுரியானு கேட்கும்போதும்..
  • எல்லாரும் அவங்கவங்க program பாத்து முடிகிற வரைக்கும் பேசாம இருந்துட்டு , remote நம்ம கைக்கு வந்ததும் cable கட்டாகும்போதும்..
  • சண்டையெல்லாம் முடிஞ்சி sorry கேட்கலாம்னு call பண்ணும்போது signal problem வரும்போதும் ...
  • இந்த கலர் நிச்சயம் வேற யார்கிட்டயும் இருக்காதுன்னு சொல்லி எடுத்துகொடுத்தா , அவங்க friends உம் அத மாதிரியே போட்டுட்டு வந்து நிக்கிறப்ப நம்மள ஒரு முறை முறைக்கும்போதும்...
  • zip போடாம நிக்கிற பையன்ட்ட போயி(இப்ப இதான் fassion னாமுல) , அந்த விசயத்த சொன்னதும் , அவன் அதுஎனக்கும் தெரியும்னு சொல்லும்போதும்..
பேசாம மூடிகிட்டு (வாயதான்) நம்ம வேலையவே பாத்திருக்கலாம்னு தோணுதுங்க...(உங்களுக்கும் அப்படித்தானே?)



4 கருத்துகள்:

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

//அப்புறம் இந்த Word verification ஐ எடுதுடுங்க பாஸ்!!!//

எப்படி எடுக்கிறது?
ஹி!ஹி ! நான் சின்ன பையன்!////


Go to blogger.
Enter with ur User id.
Then select Settings.
In settings select comments tab.
there u'll find Word verification.
select NO.
thats all to deselect word verification..

Even if u dont want comment moderation, pl select NEVER.

இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்ண்னா..
இனி பாருங்க கமெண்ட் கொட்டும்,,

அப்படியே தமிழ்மனத்திலும் சேர்ந்திடுங்க..

http://urupudaathathu.blogspot.com/ சொன்னது…

தமிழ்மனத்தில் சேர இந்த தளங்களை பார்க்கவும்..\

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html


அம்புட்டுத்தான்!!!!

rajan சொன்னது…

நனறி!
எடுத்துட்டேன் அணிமா!
தொடந்து பின்னூட்டமிடுங்கள்!

rajan சொன்னது…

//இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்ண்னா..///

இந்த "ண்னா" வுல உள் குத்து இருக்கிற மாதிரி தெரியுதே?