புதன், 4 நவம்பர், 2009

பிடித்தவர் & பிடிக்காதவர் - 10 (நோ! உள் குத்து)

  கார்கியே என்னை தொடர அழைக்குமளவுக்கு நான் நல்ல (பிரபல)  பதிவரா? எனக்கே சந்தேகம்தான். நானும் வலைப்பதிவு உலகிற்கு வந்த நாளிலிருந்து என்னை யாரும் இந்த மாதிரி அழைக்க மாட்டார்களா ? என ஏங்கியது உண்டு என்பதை நான் இங்கே சொல்ல மாட்டேன். any way நன்றி கார்கி.

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

......................................................

பதிவுக்கு செல்லலாம்....
1.அரசியல் தலைவர் 
      பிடித்தவர் :ப. சிதம்பரம் 
      பிடிக்காதவர்: தொல். திருமாவளவன் 
2.எழுத்தாளர்  
     பிடித்தவர் : எஸ். ராமகிருஷ்ணன்
     பிடிக்காதவர்: ஜெயகாந்தன்
3.கவிஞர்
     பிடித்தவர் : தபு சங்கர்
     பிடிக்காதவர்: வைரமுத்து
4.இயக்குனர்  
      பிடித்தவர் : கௌதம்  வாசுதேவ்  மேனன்
      பிடிக்காதவர்: பாலா
5.நடிகர்
      பிடித்தவர் : கமல்
      பிடிக்காதவர்: ஸ்ரீ காந்த்
6.நடிகை
      பிடித்தவர் : பூனம் பஜ்வா
      பிடிக்காதவர்: ப்ரியாமணி
7. தொழிலதிபர்
      பிடித்தவர் : சக்தி மசாலா( பெயர் தெரியலைங்கோவ்) 
    பிடிக்காதவர்: நாட்டுல இந்த தொழிலதிபனுக தொல்லை தாங்க முடியலை. பூ விக்கிரவனிலிருந்து புண்ணாக்கு விக்கிறவன் வரைக்கும் எல்லாரும்  தொழிலதிபர்.
8 . பத்திரிகையாளர்
     பிடித்தவர் : ஆனந்த விகடன்
     பிடிக்காதவர்: குங்குமம்
9. பதிவர்
     பிடித்தவர் : பரிசல்காரன்
     பிடிக்காதவர்: சாரு நிவேதா 
10. நகைசுவை நடிகர்:
    பிடித்தவர் : சந்தானம்
    பிடிக்காதவர்: விவேக்

இதைத் தொடர நான் அழைப்பது:


8 கருத்துகள்:

கார்க்கி சொன்னது…

சாருவுக்காக ஒரு ஓட்டூ உங்களுக்கு..:)))

rajan சொன்னது…

வாங்க கார்க்கி

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//பிடிக்காதவர்: விவேக்

//

இப்போ நிறையப் பேர் இப்படித்தான் சொல்றாங்க

ராஜன் சொன்னது…

நன்றி...rajan !!!.

பின்னோக்கி சொன்னது…

//பிடித்தவர் : கௌதம் வாசுதேவ் மேனன்

சூப்பர்..

rajan சொன்னது…

நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)
//இப்போ நிறையப் பேர் இப்படித்தான் சொல்றாங்க//
munna niraya perullu avara pidikkum.

நன்றி ராஜன்!
neenga tamil rajan, nan english rajan

நன்றி பின்னோக்கி!

ஈரோடு சுரேஷ் சொன்னது…

///சக்தி மசாலா( பெயர் தெரியலைங்கோவ்
Duraisamy

rajan சொன்னது…

ஈரோடு சுரேஷ் appadiya!

நன்றி!