வணக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வணக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 பிப்ரவரி, 2010

மீண்டு(ம்) வந்தேன்!

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம். இத்தனை நாளாய் நான் ஒரு வளர்ந்து வரும் ஒரு பதிவர்( சொல்லிகிட்டாங்க) என்னால் எழுதமுடியாமல் போனது துரசிர்ஷ்டம்தான்(எங்களுக்கு அதிர்ஷ்டமாச்சே). ஆனால்  இனிமேல் தொடர்ந்து எழுத முயற்ச்கிறேன். 
உங்கள்  ஆதரவை வேண்டுகிறேன் . மீண்டும்  ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன். 
நன்றி!
      
----செ. சுந்தரராஜன்----