---------------------------------------------------------------------------------------
ஹிரித்திக் ரோசஹ்னக்கு என்ன வயது இருக்கும் என்று தெரியவில்லை! என்னமாய் ஆடுகிறார் மனிதர். அந்த புதிய ரிலையன்ஸ் விளம்பரதைதான் சொல்கிறேன் . இசையும் ஒளிப்பதிவும் ச்சே!வாய்ப்பே இல்லை . நான் முதலில் இந்த விள்மபரத்தின் இசையை மட்டுமே கெட்டு கொண்டிருந்தேன் . இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அந்த எலிகளாக மாறும் விஷயங்கள் என்னவென்று புரிகிறதா ? (புரிந்தவர்கள் பின்ன்டூங்களில் சொல்லுங்கள்)ஹோட்ஸ் ஆப் ஹிரித்திக் .
----------------------------------------------------------------------------------
விஜய் டிவியில் மாலை 6.30 க்கு நாங்கதான் சூப்பர் ஸ்டார்ஸ் என்று ஒரு சீரியல் ( என்று நினைக்கிறேன்), அதில் ஒரு சிறுமி வயதுக்கு வந்தவுடன் ஒரு தந்தையின் மன நிலையையும், அதற்க்கு பிறகு அவரிடம் மாற்றத்தை உணரும் அந்த சிறுமியின் மன நிலையையும் மிக எதாதார்தமாக படமாக்கி இருந்தனர். அருமை, முடிந்தால் நீங்களும் (ஒரு நாள் மட்டும்) பாருங்கள்....
---------------------------------------------------------------------------------
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறேன், வோட் போடுங்கப்பா!
...............செ.சுந்தரராஜன்..............
3 கருத்துகள்:
மீ டு லைக் ரிலையன்ஸ் அட்...
ரிலையன்ஸ் விளம்பரத்தில் ஹ்ரிதிக்கிற்கு நடன இயக்குனர் பிரபு தேவா. அவர் வயசையும் நினைச்சுப் பாருங்க. அப்படியே மைகேல் ஜேக்சனையும். :)
நன்றி ஜெட்லி!
வாங்க விக்கி!
உண்மையிலே புதிய தகவல்கள்!
//ஹ்ரிதிக்கிற்கு நடன இயக்குனர் பிரபு தேவா. அவர் வயசையும் நினைச்சுப் பாருங்க.//
பிரபு தேவா இந்த வயசுல போடுற மற்ற ஆட்டதுக்கு இது கம்மிதான்
கருத்துரையிடுக