கொடுமை,கொடுமைனு கோவிலுக்கு போனா அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம் .
அந்த மாதிரி நாம நியூஸ் பாக்கலாம்னு உக்காந்தா(நாம நியூஸ் பாக்குறதே உலக அதிசயம், அதுல இவங்க வேற ) இவங்களுக்கு எப்படி தெரியுமோ தெரியலை ,கரெக்டா விளம்பரத்த போடுவார்கள் இந்த marketing சகோதரர்கள்.
செய்ங்கடா உங்களால எவ்வளோ முடியுமோ அவ்வளோ செய்ங்கடா அப்படின்னு 24 மணி நேர நியூஸ் சேனலுக்கு(இந்த marketing சகோதரர்கள் சேனல்தான் அதுவும் ) மாத்துனா அங்கேயும் விளம்பரம்.
இதெல்லாம் பத்தாதுனு கிழே நியூஸ் ஓடும் பாருங்க அங்கயும் போட்டான் பாரு பிட்ட! (அதுவும் முக்கியமான நியூஸ் ஓடும்போதுதான் அணிவதற்கு ஏற்றது "சுடர்மணி ஜட்டிகள்" னு போடுராங்கோ)
வாழ்க உங்க விளம்பர உத்தி! நாடு விளங்கும்!
2 கருத்துகள்:
Excellent blog. Ivanunga thirunthave mattanga !!!!!!!! till their dead
நனறி சந்தனராஜ் !
தொடர்ந்து வாருங்கள்!
கருத்துரையிடுக