செவ்வாய், 6 அக்டோபர், 2009

நண்பா!


வாழ்வின் எல்லா சாபங்களையும் சந்தித்தது போல்
ஒரு வெறுப்பு, பயங்கர கடுப்பு,
ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது.

நம்ம மேல தான் தப்போ!. என்றெல்லாம்
சிந்தித்தபடி நான் அமர்ந்திருந்த நேரத்தில்
அங்கு வந்த என நண்பன் சொன்ன அந்த 3 வார்த்தைகள்


என் அம்மா சொன்னதை விட பெரியது!

காதலியின் வார்த்தைகளை விட இனியது !

அப்பாவின் ஆறுதலை விட மகிழ்ச்சியானது!

அது !அது !அது !


அது !


அது !மச்சி நானும் பெயில்டா