
சென்னை: பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும், தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 29 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. 2008-09ம் ஆண்டில் ஏற்றுமதி அளவு ரூ. 36,680 கோடியாக அது இருந்தது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அகாடமியின் பயிற்சி முகாம் மதுரையில் இன்று தொடங்கியது. இதை சென்னையிலிருந்தபடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் கருணாநிதி
அப்போது அவர் பேசுகையில், பொருளாதார மந்த நிலை நீடித்து வருகிற போதும், தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன.
தமிழ்நாடு
இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு
தனி தகவல் தொழில்நுட்பக் கொள்கையை அறிவித்த முதல் மாநிலம் தமிழகம்தான். 1997ல் இது அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக